Friday, 2 December 2011

இப்படித்தான் இருக்கு உலகம்

நாளைய உணவு பட்டியலை ...
நினைவு கூர்ந்தபடி ...
நகர்ந்து கொண்டிருக்கிறேன் ...
நகர வீதியல் ...
வழிமறித்து வம்பளக்கும் ...
ஒரு முகம் ....
அரை மணி நேர உரையாடலுக்கு ...
பிறகே ....
ஜாபகம் வருகிறது ....
சொல்ல அசிங்கமாகத்தான்  இருக்கு ,
அவள் என் அடுத்த வீட்டில் இருப்பவள் .
சசிகலா

No comments:

Post a Comment