Thursday, 22 December 2011

அறிமுகம்

சமையலறையும் ....
சலவைத்துணியுமே ...
உலகம் என்றிருந்தேன் ...
கவிதையின் அறிமுகம்
கிடைக்கும் வரை .
சசிகலா .

6 comments:

  1. எண்ணிக்கையும் தரமும் எதிர் எதிரானவை
    என்கிற எண்ணம் எப்போதும் எனக்குண்டு
    தங்கள் விஷயத்தில் அது மாறிப்போனது
    வருத்தமில்லை சந்தோஷமே
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆசிர்வாதம் கிடைக்க பெற்றமைக்கு நன்றி .

    ReplyDelete
  3. வாருங்கள் மேடம் ..
    புதியதோர் உலகம் பொலிவாய் காத்திருக்கின்றது உங்களின் வருகைக்காக ..
    தொடர்ந்து சாதிக்க நீங்கள் ... வாழ்த்துக்கள் கூற நாங்கள்

    ReplyDelete
  4. வரவேற்க்கிறேன் நட்போடு சசிகலா .

    ReplyDelete
  5. மிக்க நன்றி தமிழ் விரும்பி அவர்களே .

    ReplyDelete