Sunday 18 December 2011

கடிவாளம்

குதிரைக்கு கடிவாளம்
எனக்கு உன் நினைவு .
சசிகலா

2 comments:

  1. மிகச் சுருக்கமாக இருந்தாலும்
    பச்சை மிளகாய் கடித்தது போல்
    "நச்"சென இருக்குது கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றியோடு சசிகலா .

    ReplyDelete