Friday 2 December 2011

எந்த கடையல் வாங்கினாய் ?

எந்த கடையல்
வாங்கினாய் இந்த குக்கரை ..
நான் உன்னுடன் தானே ..
பேசிகொண்டிருகிறேன்,
இப்படி ஊருக்கே விசில் அடித்து ..
சொல்லிகொண்டிருகிறது .
சசிகலா

No comments:

Post a Comment