Wednesday 28 December 2011

நான் எங்கு பயணம் போவது ?

என்னை விட்டு பிரிவதில்
அத்தனை சந்தோசமா ...உனக்கு
சிரித்த முகத்தோடு வந்து நிற்க்கிறாய்?.    .
எது எப்படியோ ...
வழி அனுப்புகிறேன் என்று ...
என் முன் வந்து நின்றுவிடாதே ..
உன் முகம் கண்ட பிறகு ..
நான் எங்கு பயணம்  போவது ?
சசிகலா

13 comments:

  1. அழகாகச் சொன்னீர்கள்..


    பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மனநிலைக்கு..

    செலவழுங்குதல் என்று பெயர்..

    இது குறித்து மேலும் அறிந்துகொள்ள..

    http://gunathamizh.blogspot.com/2010/03/blog-post_26.html

    தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி .வரவேற்கிறேன்

    ReplyDelete
  3. Azhagu Kavithai. Vaalthukkal Sago.

    Tamilmanam vote 1.

    ReplyDelete
  4. தங்களின் சில கவிதைகளை படித்தேன்.வாழ்த்துகள்.குறுகிய காலத்தில் அதிக பதிவுகள் ஆச்சர்யப்படுத்தியது.பாப்புலர் போஸ்ட்களை பக்கவாட்டிலே வைக்கலாமென்பது என் கருத்து.விரும்பினால் செய்யவும்.நேரம் கிடைக்கும்போது தங்களின் வலைப்பக்கம் வருகிறேன்.

    ReplyDelete
  5. உன் முகம் கண்ட பிறகு ..
    நான் எங்கு பயணம் போவது ?

    அருமை..வேரென்ன வேண்டும்..


    அன்போடு அழைக்கிறேன்..

    வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  6. //உன் முகம் கண்ட பிறகு ..
    நான் எங்கு பயணம் போவது ?//

    அருமையான வரிகள் ..


    கவிதை நன்றாக இருக்கிறது.......

    புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

    இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

    ReplyDelete
  7. பௌர்ணமியை பார்த்தபின்னும்
    வழிமறந்து போவது நானாகத்தான் இருக்கும்
    பௌர்ணமியாய் நீவந்தால்....

    அழகு கவிதை சகோதரி.

    ReplyDelete
  8. சிறுகவிதை சிறக்கக் கூறிய பெரும் விடயம் என் மனக்கண்ணில் பதிகிறது.

    ReplyDelete
  9. துரைடேனியல்,thirumathi bs sridhar,தமிழ் உதயம்,
    மதுமதி ,எனக்கு பிடித்தவை,மகேந்திரன்,சந்திரகௌரி
    வருகை தந்து வாழ்த்திய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  10. அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  11. கடமை ஆற்ற கண்ணியமாய் செல்லும் உன்னிடம் பிரிவின் வேதனையை முகத்தில் காட்டி
    முட்டுக்கட்டை போடுவானேன் என்று
    வலிபொருத்து வாங்கி பூசிக்கொண்ட புன்னகையுடன் நிற்கிறேன் - எப்பொழுது திருப்புவாய் என்னும் ஏக்கத்துடன்

    கவிதை மிக பிரமாதங்க

    ReplyDelete
  12. நிவாஸ் மிக்க நன்றி .

    ReplyDelete