Sunday 4 December 2011

சம்பவம் எல்லாமே ....

அழகான கோலம் ,
அறுசுவை உணவு ,
சுத்தமான வீடு ,
சுறுசுறுப்பு .....
விருந்தோம்பல் ...
சிரித்த முகம் ....
நடை முறை சம்பவம் எல்லாமே ....
அம்மாவையே நினைவு படுத்துகிறது .
சசிகலா

No comments:

Post a Comment