Friday 2 December 2011

ஓடி ஒளிகின்றன

உன்னை கண்டதுமே ...
மிட்டாய் மறைக்கும் ,
சிறுவனை போல் ..
ஓடி ஒளிகின்றன ,
வார்த்தைகள் எல்லாம்  என் முந்திக்குள் .

No comments:

Post a Comment