Monday 5 December 2011

கிச்சு கிச்சு

நீ சொல்லப் போகும்
ரகசியங்களை கேட்க ..
ஆசைதான் ஆனால்...
உன் மீசை என்னை   கிச்சு கிச்சு ...
மூட்டாமல் இருந்தால் .
சசிகலா

No comments:

Post a Comment