Friday 2 December 2011

பிடிக்கவே இல்லை ..

பேருந்துக்காக  காத்திருப்பது ...
பிடிக்கவே இல்லை ..
இருந்தும் நீ ....
பேசிகொண்டிருகிறாய்...
என்பதற்காகவே ....
எத்தனை பேருந்தை வேண்டுமானாலும் ...
தவற விடலாம் .
சசிகலா

No comments:

Post a Comment