சசியின் தென்றல்
Friday, 2 December 2011
சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு ...
ஜன்னலோரத்தில் ...
உன் பயணம் ,
எந்த நிருததிலாவது ...
ஏறி விடும் ஆவலில் ....
சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு ...
சுழல்கிறது என் காதல் .
சசிகலா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment