Sunday 4 December 2011

இது போதும் எனக்கு .

கொஞ்சம் கவிதை ,

கொஞ்சம் கலாட்டா ..
சுற்றிலும் நட்பு..
கொஞ்சும் மழலை ...
அன்பை கொட்ட கணவன் ...
இது போதும் எனக்கு .
சசிகலா

No comments:

Post a Comment