Saturday 3 December 2011

அசிங்கமாய்

கொஞ்சம் அசிங்கமாய் தான் இருக்கு ,
அழைப்பு மணி ஓசைக்கு கூட ,
அலை பேசியை எடுத்து பார்கிறேன் .

No comments:

Post a Comment