Friday 16 December 2011

எண்ண சிறகுகள்

விண்ணைதொடும் ஆசை இல்லை..
உன்னை தொடும் ஆசையோடே   ....
விரிகின்றன என் எண்ண சிறகுகள் .
சசிகலா

2 comments:

  1. அழகான அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களின் மனமார்ந்த வாழ்துரைகளுக்கு வணக்கத்துடன் சசிகலா .

    ReplyDelete