Friday 2 December 2011

நீ பார்க்கிறாய்

வகிடு கூட சரியாய் ....
எடுக்க தெரியாதவள் .......
நீ பார்க்கிறாய் ..
என தெரிந்ததும் ...
புருவம் திருத்திக்கொள்ள ...
அழகு நிலையம் செல்கிறேன் .

No comments:

Post a Comment