Saturday 3 December 2011

என்ன அழகாக

என்னை விட ...
அப்படி என்ன அழகாக ..
அவள் புடவை கட்டிகொண்டிருகிறாள் என்று  ...
அந்த ஜவுளி கடை பொம்மை ...
பக்கதிலேயே அரை நாள் முழுக்க ....
நின்று கொண்டிருக்கிறாய் .

No comments:

Post a Comment