Friday 2 December 2011

காதலிக்க தொடங்கு

கொதிக்கும் வெந்நீரில்
குதித்தது  போன்ற உணர்வு ,
மயக்க ஊசி போடாமலே ,
இதயத்தை அறுத்து எடுத்து போகும் வேதனை ,
இதை எல்லாம் அனுபவிக்க ..
ஆசை இருந்தால் காதலிக்க தொடங்கு .
சசிகலா

1 comment: