Friday 2 December 2011

பயமாத்தான் உள்ளது

வேகத்தடைகளில் எல்லாம் ...
இரு சக்கர வாகனத்தில்
வேகமாய் போகும் போது ...
பயமாத்தான் உள்ளது ...
உன்னுள் இருக்கும் ..எனை
எங்காவது வீசிவிட்டு சென்றுவிடுவாயென .
சசிகலா

No comments:

Post a Comment