Saturday 3 December 2011

திருடிவிட்டு

இதயத்தை திருடிவிட்டு,
இல்லைவே இல்லை ..
என  பொய் வேறு சொல்கிறாய் ,
யாரிடம் கற்றுக் கொண்டாய் பொய் பேச ?

No comments:

Post a Comment