Sunday 18 December 2011

மறைக்கவும் தெரியவில்லை

உன்னைப்போல்
என்னுள் எங்கோ காதலை
வைத்துக்கொண்டு ..
மறக்கவும் முடியவில்லை ,
மறைக்கவும் தெரியவில்லை .
சசிகலா

3 comments:

  1. இரண்டு மாதங்களில் 149 பதிவுகள் என்பது
    ஒரு இமாலயச் சாதனையே
    தங்களது 150 வது பதிவை ஆவலோடு
    எதிர்பார்க்கிறேன்
    மனம் கவரும் பதிவுகள்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. நினைவுகளின் நிமித்தம்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறேன் நட்புடன் சசிகலா .

    ReplyDelete