சசியின் தென்றல்
Friday, 2 December 2011
மோதல்
அவசரம் என ஓடியதில் ...
அறிமுகமில்லா முகங்களின் மீது ...
மோதி முக சுளிப்பை பெறுகிறாய் ...
உரிமை உள்ள என்னிடம் ..
அத்தனை கண்ணியமாய் ..
விலகிப்போகிறாய் ....
உன் அம்மாவின் முன்பு .
சசிகலா
1 comment:
Arun
7 December 2011 at 03:12
wat a think yaar...... superb... migavum sirapaga irukirathu
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
wat a think yaar...... superb... migavum sirapaga irukirathu
ReplyDelete