Thursday, 1 December 2011

தாவணி

மழைக்கு ஒதுங்கினாய் ,
என் வீட்டு திண்ணைஇல் ..
தலை துவட்டி விடுகிறது ...
காயபோட்ட என் தாவணி .
சசிகலா

2 comments:

  1. காற்றில் ஆடும் தாவணி காதலியின்
    மனதுக்கு இசைய பணிபுரியும் அழகு
    மனம் க்வர்கிறது
    அருமையான கற்பனை
    அழகிய கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete