Thursday, 1 December 2011

களவாணி

என் கவிதைக்கான ...
நேரத்ஹை எல்லாம் ...
களவாடி கொண்டிருகிறது ...
நிலவு ஒளியல் உன் முகம் .
சசிகலா

2 comments:

  1. நேரத்தை களவாடினால பரவாயில்லை
    கவிதைக்கான கரு அங்கு தானே இருக்கிறது
    மாறுபட்ட சிந்தனை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கவிதைக்கருவே காதலானால் ?

    மிக்க நன்றி

    ReplyDelete