Wednesday 30 November 2011

விமர்சனங்கள்

உங்கள் விமர்சனங்கள் ...
இல்லாமல் ...
என் கவிதைன் ..
முகங்களெல்லாம் ....
வெளிரிகிடகின்றன .

2 comments:

  1. இல்லையே
    படைப்புகள் அனைத்தும்
    இளமைத் துள்ளலுடன் ஆரோக்கியமாகத்தானே தெரிகின்றன
    ஒருவேளை இரத்தம் குறைவாக இருப்பதாக
    மனம் குறைபடுமாயின் நம் முடலில் ஊறும்படியாக
    செய்துகொள்ளலே சிறப்பு
    அருமையான பதிவு

    ReplyDelete
  2. எனது இருவரி எழுத்துக்கும் உங்கள் ஒரு பக்க விளக்கம் மிகவும் அருமை இன்னும் வேறு கோணத்தில் யோசிக்க தூண்டுகிறது மிக்க நன்றி .

    ReplyDelete