Wednesday 30 November 2011

என் கோபம்

உன் மீதான ,
என் கோபம் ...
நெருப்பாகவே இருந்தாலும் ..
அது உன் காட்சிக்கு ...
ஏற்ப தீபமாகதான்  இருக்கும் .

2 comments:

  1. ஓஹோ
    அதனால்தான் நிறையக் காதலர்கள்
    காதலியை கோபமூட்டி ரசிக்கிறார்களா ?

    ReplyDelete
  2. இருக்கலாமோ ..
    நன்றியோடு ..

    ReplyDelete