Wednesday, 30 November 2011

சிரித்து கொண்டே இருப்பேன்

நீ வடிக்க போகும் ,
சிற்பம் நான் .
எத்தனை முறை ...
செதுக்கினாலும் ...
சிரித்து கொண்டே இருப்பேன் .
சசிகலா

5 comments:

  1. அருமை
    ஆனாலும் சிற்பத்தைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு
    சிற்பியைச் சேர்ந்ததல்லாவா ?

    ReplyDelete
  2. உண்மைதான் செதுக்கும் போது உடையாமல் இருப்பதே அதன் சிரிப்பு என்பது என் கருத்து சரியாக இருக்குமோ ?

    ReplyDelete
  3. மிகச் சரி
    நல்ல சிற்பம் உண்டாக நல்ல சிற்பியும் வேண்டும்
    நல்ல பாறையும் அவசியம் வேண்டும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மிக்க நன்றி

    ReplyDelete