Wednesday 30 November 2011

தூணை பார்க்கவும்

பட்டாசுக்கு பயந்து ,
நீ பதுங்கிய தூணை பார்க்கவும் ..
பொறாமையா இருக்கிறது ..
அந்த தூனகவாவது நான் இருக்க கூ டாதா  என்று .

2 comments:

  1. வெறுமனேஒளிந்து கொள்ளலைவிட
    பயத்தில் தூணைக் கட்டிப் பிடிப்பதில் கொஞ்சம்
    அழுத்தம் அதிக இருக்கும்
    அதனால்தான் இந்தக் கற்பனையோ ?
    நல்ல ஆசை

    ReplyDelete
  2. ஆசைகள் எல்லாம் நிறைவேறுவது இல்லையே ..
    நன்றி .

    ReplyDelete