Monday 28 November 2011

நீ கவிஞனாக வேண்டும் ...
என்பதற்காக ..
என் காதலை ஏன்...
உயிரோடு புதைக்கிறாய் ?

7 comments:

  1. ஒன்றை இழந்து மற்றொன்றைப் பெறலாம்..
    நமக்கு ஒன்று கிடைக்க வேண்டுமென்பதற்காக
    அடுத்தவரை தியாகம் செய்யச் சொல்வது நியாயம் இல்லைதான்...
    குறுங்கவிதை நன்று சகோதரி...

    ReplyDelete
  2. இன்று புதிதாய் வலைத்தளம் காணும் தங்களை
    மனமார வாழ்த்துகிறேன்,
    மேலும் நல்ல பல படைப்புகளை அள்ளித் தாருங்கள்.
    இறையருள் கிட்டட்டும்.

    ReplyDelete
  3. Four lines! Fantastic lines! Touching lines!!

    Ventriloquist Shanthakumar

    ReplyDelete
  4. புதைத்தால் தானே முளைக்கும்.

    அருமை நண்பரே!

    ReplyDelete
  5. //நீ கவிஞனாக வேண்டும் என்பதற்காக என் காதலை ஏன் உயிரோடு புதைக்கிறாய்?//
    ஏனெனில்,
    என் கவிதையின் நீளம்
    உன் கூந்தல் நீளத்தை
    குறைத்து மதிப்பிடுவதில்லை.
    என் கவிதையின் கண்களுக்கு
    உன் இமைகளைக்கூட
    காக்க கற்றுக்கொடுத்திருக்கிறேன்.
    என் கவிதையின் வாசம்
    உன் வியர்வையிலிருந்து உண்டானது.
    என் கவிதையின் கால்களுக்கு
    உன் நிஜங்களை மட்டுமே
    பின் தொடர்பவை.
    என் கவிதையின் வரிகள்
    உன் பூஜைக்கு மலராகப் போகின்றவை.
    இப்போது சொல்,
    என் கவிதைகள் உன்
    காதலை புதைக்கிறதா இல்லை
    விதைக்கிறதா?

    ReplyDelete
  6. முதல் கவிதையே சோகமா அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete