Wednesday 30 November 2011

லஞ்சம்

பலூன் விற்பவன் ....
பிறக்க போகும் தன் குழந்தைக்கு ...
வாங்கிய சட்டையேன் விலை இருபது ...
பிறந்த குழந்தை ...
ஆணா,பெண்னா  என...
தெரிந்துகொள்ள குடுத்த விலை ஐநூறு .
சசிகலா


 

3 comments:

  1. என்ன கோடுமை மேடம்

    ReplyDelete
  2. அருமை
    எப்போதுமே சுண்டைக்காய் கால் பணம்
    சுமைகூலி முக்கால் பணம் எனத்தான்
    வாழ்வின் சூழல் உள்ளது அருமையான சிந்தனை பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்வின் சூழலை பழமொழியுடன் உணர்த்துகிறது உங்கள் விமர்சனம் மிக்க நன்றி .

    ReplyDelete