Tuesday, 29 November 2011

கண்ணா மூச்சி

நீயே வந்து பேசுவாய் ...
என நானும் ...
அவளே வந்து பேசட்டும் ..
என நீஉம் ..
நம் கண்களை நாமே ..
கட்டிக்கொண்டு நிற்கிறோம் ..
நம் முன் கண்ணாமூச்சி ...
ஆடுகிறது காதல் .

1 comment:

  1. உணர்வுகள் சங்கமிக்கும்
    இணைதல் நிமித்தத்தின் அழகிய கவி..

    ReplyDelete