Wednesday 30 November 2011

தற்கொலை

உன் முகம் சோர்ந்து ..
இருக்கயில்
என்னில் சந்தோசம் எல்லாம் ..
தற்கொலை செய்துகொள்கின்றன .
சசிகலா

3 comments:

  1. அச்சச்சோ அச்சச்சோ அப்புறம்

    ReplyDelete
  2. சந்தோஷம் தற்கொலை செய்து கொள்கிறதா
    துக்கம் தற்கொலைக்கு தூண்டுகிறதா
    எனக்கென்னவோ இர்ண்டாவதுதான் சரியெனப் படுகிறது
    படமும் பதிவும் அருமை

    ReplyDelete
  3. துக்கம் தற்கொலைக்கு தூண்டுகிறது இதுவே உண்மை .

    ReplyDelete