Wednesday 4 July 2012

பூவும் தானா பேசுது...!

அத்தை மகனேஅத்தை மகனேஆசை இல்லையா?
எனை பார்த்து பேசி போன நீயும் திரும்ப வரலையே!
அத்தை மகனேஅத்தை மகனேஆசை இல்லையா?
எனை பார்த்து பேசி போன நீயும் திரும்ப வரலையே!

பட்டுடுத்தி  நானும் நின்னேன் கசங்கிப் போனது!
பரிசம் போட வரலையேன்னு மதி மயங்கிப்போனது!
பட்டுடுத்தி  நானும் நின்னேன் கசங்கிப் போனது!
பரிசம் போட வரலையேன்னு மதி மயங்கிப்போனது!

தாழம்பூ தலைக்கு வச்சேன் தானா பேசுது
பூவும் தானா பேசுது...
தினம் மாமன் வரும் நாளை எண்ணி
மனசும் ஏங்குது.

33 comments:

  1. பூவாய் பேசுது பாட்டு

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  2. செம்ம செம்ம செம்ம செம்ம

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  3. அருமையிலும் அருமை சசி அவர்களே...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  4. பூவும் பேசுது, பூப்போல மனசும் பேசுது. முணுமுணுக்க வெக்குது பாட்டு தென்றல். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. மனதின் வரிகள் மகிழ வைத்தது. நன்றி வசந்தமே.

      Delete
  5. பட்டுடுத்தி நானும் நின்னேன் கசங்கிப் போனது!
    பரிசம் போட வரலையேன்னு மதி மயங்கிப்போனது!

    ReplyDelete
  6. ரொம் அழகான கவிதை சசி..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. தலைக்கு வைத்த்ன் தாழம்பூ மாதிரி மனதை வருடும் பாடல்...!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகையும் வாழ்த்தும் மகிழச் செய்தது. நன்றிங்க.

      Delete
  8. நாட்டுப்புற தொனியில் கலக்குறீங்க..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. Replies
    1. ரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  10. அப்படியே சினிமா பாடல்களைப் போலவே உள்ளது
    வார்த்தைக் கோர்வை அருமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  11. மனசும் ஏங்குது. இப்படி நமக்காக காத்து இருந்து பாட்டு பாட அத்தை மகள் இல்லையே என்று. அருமை படமும் மிக பொருத்தமாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. திருமணமான பின்பும் அத்தை மகள் ஆசையா?

      Delete
  12. தலைப்பூ தருவது மலைப்பூ!
    தந்தது தென்றல் வலைப்பூ

    நன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ஐய◌ாவின் வருகையும் வாழ்த்தும் மகிழச் செய்தது. நன்றி ஐயா.

      Delete
  13. நாட்டுப் புற பாடல் போன்று உள்ளது அக்கா இசை ஞானியும் , சொர்ண லதா அன்ரியும் இருந்தால் போதும்..... அருமை பாடல் தயார்............

    ReplyDelete
    Replies
    1. ஆர்வத்துடன் பாராட்டிய சகோதரிக்கு நன்றி.

      Delete
  14. மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  15. நல்ல வரிகள்.... நல்ல பாடல்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  16. Replies
    1. ரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  17. நல்ல பாடல்!

    சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா! பாடல் போல அருமை!

    ReplyDelete