Thursday, 23 August 2012

ஜோடிப் பொருத்தம் எப்படி ?

ஸ்லிம்மா இருந்தாலும் என்னா  வெயிட்டு இந்த மனுசங்க எப்படித்தான் தாங்குறாங்க?
உங்களுக்கு மட்டும் தான் ஆடத் தெரியுமா ?
ஏய் ஏய் சீக்கிரம் வா டான்ஸ் ஸோ முடியப்போகுது.

டோன்ட் வொரி செல்லம் போயிடலாம்.

அவசரத்துள அக்கீஸ் வாங்க மறந்துட்டேன்.

படங்கள் உதவி கூகுள் இணையம்.

12 comments:

  1. ஆஹா...எல்லாமே கை வந்த கலை தானா சசி கலா உங்களுக்கு... கவியில் மட்டுமல்லாமல் மற்றவையிலும் கலக்குறீங்க.. படத்திற்கேற்ற வசனங்கள். பாராட்டுக்கள் தங்களுக்கு... அங்கிங்கெனாதபடி எல்லாவற்றிலும் நீக்கமற தங்களின் கைவண்ணத்தால் மலரட்டும் புதுப்புது படைப்புகள்... எல்லோரும் மனம் மகிழ...

    ReplyDelete
  2. ஹா... ஹா... தென்றலிடம் நகைச்சுவை ரசமும் தண்ணீர் பட்ட பாடுதான் போலிருக்கிறது. பதிவர் திருவிழாவில் ‘சகலகலா வல்லி‘ என்ற பட்டம் தர மதுமதியிடம் சிபாரிசு செய்து விடலாம் என்றுதான் எனக்குத தோன்றுகிறது.

    ReplyDelete
  3. கலக்குறீங்க சகோதரி... நன்றி... (TM 3)

    ReplyDelete
  4. நல்ல நகைச்சுவைக் காட்சிகள். அதற்கான குறிப்புகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. படங்களும் உரையாடல்களும் நல்ல பொருத்தம் ..:))

    ReplyDelete
  6. அருமையான தொகுப்பு! சிரிக்க வைத்த படங்கள்!
    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    ReplyDelete
  7. படங்களுடன் தங்கள் கமெண்ட் அற்புதம்
    மின்னல் சார் சொல்லுகிற பட்டத்தை
    கொடுத்துவிடவேண்டியதுதான்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய படங்கள்... ரசித்தேன்... சிரித்தேன். கவிதை மழையின் நடுவில் தொடரட்டும் படங்களின் பகிர்வும்.

    ReplyDelete
  9. இப்பிடியும் படம் காட்டுவீங்களா சசி....ஹாஹாஹா !

    ReplyDelete