Tuesday, 21 August 2012

பதிவர்கள் பெயர் பட்டியல் .
பதிவுலக நண்பர்களே, வணக்கம்.

வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு
சங்கவி,கோயம்புத்தூர்
நண்டு@நொரண்டு,ஈரோடு
சுரேஷ் (வீடு) கோயம்புத்தூர்
பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)
கோவி(காதல்)கோயம்புத்தூர்
ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்
ரஹீம்கஸாலி,அரசர்குளம்
பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்
கதிரவன்(மழைச்சாரல்)சேலம்
ரேகா ராகவன்,சென்னை
கேபிள் சங்கர்,சென்னை
உண்மைத்தமிழன் ,சென்னை
சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை
தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை
மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை
ரிஷ்வன்,சென்னை
டி.என்.முரளிதரன்,சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை
இக்பால் செல்வன்,சென்னை
ஆரூர் முனா செந்தில் சென்னை
சிராஜுதீன்(டீக்கடை) சென்னை
செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை
சசிகலா(தென்றல்)சென்னை
மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை
ஸ்ரவாணி(தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை
போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை
ராசின்(நதிகள்) சென்னை
புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை
அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை
லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை
தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை
மென்பொருள்பிரபு,சென்னை
அமைதி அப்பா,சென்னை
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
மாடசாமி(வானவில்)சென்னை
இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை
அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை
சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்
நிலவு நண்பன்,திருநெல்வேலி
மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு
அருணன் கோபால்(கவிவனம்)
மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்
சரவணன்(குடந்தையூர்)
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
மணவை தேவாதிராஜன்,மணப்பாறை
சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
பலே பிரபு(கற்போம்)பெங்களூரு
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
சைத அஜீஸ்,துபாய்
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
  தேவாதிராஜன்
 மாலதி
பிரேம லதா
 கௌதம
சத்தியன்
ரமேஷ் (சிரிப்பு போலீஸ்) சென்னை.
அகிலா (கோயம்புத்தூர்)
இரா.தெ.முத்து(திசைச்சொல்
வடிவேலன். ஆர்
மூத்த பதிவர்கள்

லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்
ரேகாராகவன்,சென்னை
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை
சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை
புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை
கணக்காயர்,சென்னை


கவியரங்கில் பங்குபெறுவோர்

சசிகலா(தென்றல்)சென்னை
மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்
அரசன்(கரைசேரா அலை)அரியலூர்
மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை
ரிஷ்வன்,சென்னை
ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை
ஷீ-நிசி கவிதைகள் சென்னை
கணக்காயர்,சென்னை
  தேவாதிராஜன் (மணவை) காஞ்சிபுரம்.
)

நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் குடுக்காமல் இருந்தாலோ உடனடியா கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகனேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301


மின்னஞ்சல் முகவரி
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

நன்றி

26 comments:

 1. தகவலுக்கு நன்றி சகோதரி...

  இன்னும் நிறைய பேர்கள் வர வேண்டும்...
  முக்கியமாக உறுதியும் செய்ய வேண்டும்...

  விழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.

   Delete
 2. நன்றி தங்களின் தெளிவான அறிவிப்பிற்கு...சசி கலா.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க வருக வருக.

   Delete
 3. இங்கேயும் இதுதானா...

  ரைட்டு....

  ReplyDelete
 4. விழா சிறப்பாக நடைபெற என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.

   Delete
 5. கவியரங்கத்தில் சும்மானாச்சுக்கும் என் பெயரை இணைத்திருக்கீங்க... கவிசக்கரவர்த்தி பட்டத்த காணோமே? so sad...

  ReplyDelete
  Replies
  1. கவியரங்க மேடையில் கொடுப்பாங்க வாங்க.

   Delete
 6. பதிவுகள் எழுதாத , என்னை போன்ற வாசகர்களும் கலந்து கொள்ள முடியுமா ?
  நான் தினசரி படிக்கும் பதிவுகளின் பதிவாளர்களை நேரில் சந்திக்க ஆசை
  சிவா

  ReplyDelete
  Replies
  1. வருக வருக தங்கள் வருகையை கொடுத்துள்ள நம்பரில் தெரிவித்து விடுங்கள்.

   Delete
 7. கவியரங்கத்தில் கலந்து கொள்பவர்கள் பட்டியலில் என் பேரு விட்டு போச்சே!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா இணைத்துவிடுவோம்.

   Delete
 8. பதிவர் சந்திப்பு சிறக்கக வாழ்த்துக்கள் (TM 3)

  ReplyDelete
 9. சந்திப்போம் அன்று;சரித்திரம் படைப்போம்!

  ReplyDelete
 10. சிறப்பான தகவல் பகிர்வு! வர ஆசையாக இருந்தும் தவிர்க்க முடியாத சொந்த அலுவல் காரணமாக வரமுடியாதது வருத்தமாக உள்ளது!

  இன்று என் தளத்தில்
  கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
  ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

  ReplyDelete
 11. விழா சிறக்க வாழ்த்துக்கள் சசிகலா.

  ReplyDelete
 12. விழா சிறக்க வாழ்த்துக்கள்...


  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 13. யப்பா இவ்வளவு பேர் கலந்து கொண்டா நிச்சயம் அங்கே ஆரோக்கியமான பல விடயங்கள் உள்வாங்கப் படும் என நினைக்கிறேன்...
  வாழ்த்துக்கள் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற...

  ReplyDelete
 14. விழா சிறப்பாக நடைபெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  சகோ இல்லாமல் விழா நடத்துகிறிர்கள்...ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ஒரு டிக்கெட் வாங்கி அனுப்பி இருக்கலாமே?

  ReplyDelete
 15. தலைப்பு ” பதவர்கள் பெயர் பட்டியல் “ என்று பிழையாக உள்ளது. “ பதிவர்கள் “ என்று திருத்தவும்.
  வாழ்த்துக்கள்! தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 16. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete