Tuesday 14 August 2012

தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி !

திரும்பிப் பார்க்கின்றேன் தியாகம் திரும்பிடக் கேட்கின்றேன்!
வருந்தி அழைக்கின்றேன் தந்ததைக் காத்திடப் பாடுகிறேன்!
பெற்ற சுதந்திரம் பேணிக் காத்தல் கடமை நம்கடமை!
பெரியவர் செய்த தியாகத்தாலே விளைந்தது நம் உரிமை!

சுதந்திரமென்ற மூச்சுக் காற்றின் உருவம் தேடுகிறேன!
அகரமான அவர்களெல்லாம் வாழ்ந்தார் வழியாக!
அகிம்சை வழியில் பெற்றதாலோ இம்சை செய்கின்றோம்!
சுயநலப் பூக்களின் சுரண்டும் ஆசையில் வெந்து எரிகின்றோம்!

வீரப்பெண்மணி வேலுநாச்சியின் வீரமெங்கே யார் அபகரித்தார்!
லட்சுமி சரோஜினி கிருபாளினி ஜான்சி விஜயலட்சுமி இந்திரா!
இவர்போல் வாழ எவரையும்காணேன் ஏனிந்த இடைவெளியோ?
ஆணும் பெண்ணும் சரிசமமென்ற மேடைத் தத்துவங்கள்!

உண்மை வாழ்வில் பொய்யின் உறவாய் இதுவே நிதர்சனமாய்!
பெண்ணினம் உரிமை பெரும்நாள் மலரின் அதுவே நன்னாளாம்!
பஞ்சம் பட்டினி ஏற்றதாழ்வு மதமினமென்ற பேதங்ககொழிந்து
சமத்துவ மலர்கள் மலரும் நாளே சுதந்திரத் திருநாளாம்!

நாட்டின் சதந்திரம் பாதிவழி சுபவாழ்வே மீதியோட்டம்!
நன்மை நினைத்து உண்மையணிந்து நலமே செய்து!
தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!

38 comments:

  1. இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  2. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  3. // வீரமெங்கே யார் அபகரித்தார்!// மிகவும் அருமை சகோதரி... ரொம்பவே அருமை

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  4. அருமை.வெல்கபாரதம்.விடுதலைநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  5. கவிதை அருமை
    சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  6. சுதந்திர தின சிற்ப்புக் கவிதை
    அருமையிலும் அருமை
    மனம் தொட்டப்பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  7. /பெண்ணினம் உரிமை பெரும்நாள் மலரின் அதுவே நன்னாளாம்!/

    எப்போதோ மலர்ந்து விட்டது. சரியாகச் சூடிக்கொள்ள வேண்டும். சட்ட பூர்வமான அங்கீகாரங்களை உரிமையோடு உபயோகித்தல் வேண்டும். காலங் காலமாக கருதப் பட்டுவரும் கண்ணோட்டங்கள் திருத்தப் படவெண்டும். இருக்கும் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  8. அருமை... நன்றி சகோ (TM 7)

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்...
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  9. நல்ல கவிதை!

    இதயம் நிறைந்த இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  10. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  11. சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...
    நல்ல பதிவு... நம்ம பதிவுக்கும் வாங்க..
    http://varikudhirai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  12. Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  13. இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  14. மிகவும் அருமையான சுதந்திர தின கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  15. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.

      Delete
  16. சுதந்திர தின இனிய நல் வாழ்த்துகள்.
    ===================================
    Madam, I am sharing an award with you.

    Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    Kindly accept it.

    vgk

    ReplyDelete
    Replies
    1. பெற்றுக்கொண்டேன் ஐயா மிக்க நன்றி தங்களுக்கு.

      Delete
  17. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கும் எனது பாராட்டுகள்.

      Delete
  18. சுதந்திரதினக் கவிதை நன்றாக இருந்தது. என்னுடைய வலைப்பூவில் "இதுவோ சுதந்திரம்?" நேரமிருப்பின் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்!

    ReplyDelete