இறந்த கன்றுக்குட்டிக்குள் , வைக்கோலை திணித்து .. தாய்ப்பசுவை ஏமாற்றுவது போல் இருக்கிறது .. தேர்தல் வாக்குறிதிகள் யாவும் . >> பிழைக்க தெரிந்தவர்கள் சகோ ஆவங்கலாம்
மிகச் சரி நாமும் கன்றின் தோலை நக்கி ஏமாறும் தாய்ப் பசுபோல அவர்கள் வாக்கினை நம்பி ஏமாந்துதானே போகிறோம் வித்தியாசமான அருமையானபடைப்பு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
"என் ராஜபாட்டை"- ராஜா,dhanasekaran,ராஜி,D.G.V.P.SEKAR ,நண்டு @நொரண்டு -ஈரோடு ,மதுமதி ,Ramani ஐயா அவர்களே வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
சரியா சொன்னிங்க ..
ReplyDeleteநண்பர்களே உங்களுக்காக ..
ReplyDeleteஉங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)
குத்துங்க எஜமான் குத்துங்க இந்த அரசியல் வாதிங்களே இப்படிதான்.
ReplyDeleteஅருமை நண்பரே!
இறந்த கன்றுக்குட்டிக்குள் ,
ReplyDeleteவைக்கோலை திணித்து ..
தாய்ப்பசுவை ஏமாற்றுவது
போல் இருக்கிறது ..
தேர்தல் வாக்குறிதிகள் யாவும் .
>>
பிழைக்க தெரிந்தவர்கள் சகோ ஆவங்கலாம்
தென்றல் அழகு
ReplyDeleteஅருமை
ReplyDeleteசரி..
ReplyDeleteத.ம-3
கொக்கரக்கோ
மிகச் சரி நாமும் கன்றின் தோலை நக்கி ஏமாறும்
ReplyDeleteதாய்ப் பசுபோல அவர்கள் வாக்கினை நம்பி
ஏமாந்துதானே போகிறோம்
வித்தியாசமான அருமையானபடைப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Tha.ma 4
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா,dhanasekaran,ராஜி,D.G.V.P.SEKAR ,நண்டு @நொரண்டு -ஈரோடு ,மதுமதி ,Ramani ஐயா அவர்களே வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteதேர்தல் வாக்குறுதிக்கு நல்ல ஒரு பொழிப்புரை சகோதரி...
ReplyDelete