Sunday 8 January 2012

ஏமாளிகளாய்

இறந்த கன்றுக்குட்டிக்குள் ,
வைக்கோலை திணித்து ..
தாய்ப்பசுவை ஏமாற்றுவது 

போல் இருக்கிறது ..
தேர்தல் வாக்குறிதிகள் யாவும் .

11 comments:

  1. குத்துங்க எஜமான் குத்துங்க இந்த அரசியல் வாதிங்களே இப்படிதான்.

    அருமை நண்பரே!

    ReplyDelete
  2. இறந்த கன்றுக்குட்டிக்குள் ,
    வைக்கோலை திணித்து ..
    தாய்ப்பசுவை ஏமாற்றுவது
    போல் இருக்கிறது ..
    தேர்தல் வாக்குறிதிகள் யாவும் .
    >>
    பிழைக்க தெரிந்தவர்கள் சகோ ஆவங்கலாம்

    ReplyDelete
  3. தென்றல் அழகு

    ReplyDelete
  4. மிகச் சரி நாமும் கன்றின் தோலை நக்கி ஏமாறும்
    தாய்ப் பசுபோல அவர்கள் வாக்கினை நம்பி
    ஏமாந்துதானே போகிறோம்
    வித்தியாசமான அருமையானபடைப்பு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. "என் ராஜபாட்டை"- ராஜா,dhanasekaran,ராஜி,D.G.V.P.SEKAR ,நண்டு @நொரண்டு -ஈரோடு ,மதுமதி ,Ramani ஐயா அவர்களே வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  6. தேர்தல் வாக்குறுதிக்கு நல்ல ஒரு பொழிப்புரை சகோதரி...

    ReplyDelete