எதற்காயிந்த பெண்ஜென்மம்
எத்தனைபேரின் அங்கலாய்ப்பு!
எண்ணின் பெண்ணாய்பிறத்தல்
எள்ளளவும் குறையில்லையது
எத்தனைப்பெரிய புண்ணியம்!
மழலையாய்யந்த சிரிப்பு வேதம்
தவழ்கையிலது உன்னத நாதம்
நடக்கையில் பூவின் ஆட்டம்
வளர்கையில் கண்ணின் மணி!
கொஞ்சலில் மழலைகொஞ்சும்
மிஞ்சுகையில் அப்பா தாங்கார்
நெற்றியிலே அலங்காரப் பொட்டு
இமைதனிலே கருஞசாந்திட்டு
கண்படாமல் திருஷ்டிக்கொன்று
தாமரையொன்று வீட்டிலென்று!
வளருமெல்லாம் வசந்தங்களாகவே
மொட்டென்ற மாமணியொன்று
சட்டென்று மலராய் விரியும்
பெற்றவரும் உற்றாருமங்கே
கூடிக்கும்மியடிக்கும் கோலாகலம்
மனம்மெதுவாய் மையல் பயணங்கள்!
வண்டெல்லாம் சுற்றிசுற்றி வரவுகள்
வாழ்க்கையெது புரியாத கனவுகள்
கொடிதேடும் மரமொன்றையதுயாரோ
ஏற்கனவே எழுதிவைத்த விதிவழியே
காதலி மனைவியாகி மனைவி தாயாகி
தாய்மையின்மேன்மையில் பிறப்புகள்!
அம்மா அப்பா சுற்றம் நட்பு எல்லாம்போய்
பிள்ளைக்காய் வாழ்ந்து முழுமையாய்
தனையீந்து பெண்ணாய் கொடுத்து
அரிது அரிது பெண்ஜென்மம் அரிது!
பெண்மைக்கு பெருமை சேர்த்த என் மகனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தென்றலின் வசந்தம் நீ
தெவிட்டாத தமிழ் இன்பம் நீ
உள்ளத்தில் தாயென உணர்த்திய
இனியவனே....
அகிலமாளப் பிறந்தவனே
அன்பால் யாவும் வென்று
அறிவு கல்விச் செல்வம் பெற்று
ஆண்டொன்று கூடக்கூட
எம் தாயுமானவனாய் ஆனாய்
நற்பேர் புகழோடு ஆண்டுகள்
நூறு வாழ வாழ்த்துகிறேன்!
நல்லதோர் வீணையதன்
ReplyDeleteஇனியநாதமாயிரண்டு
இனினிமையாய் முதல்வன்
பெயரும் இனியவனென்றே
இன்று பிறந்தநாள் வாழ்க
என்பதிலும் கல்வி செல்வம்
வீரம் ஞானம் விவேகம் அன்பு
பண்பு பெற்றவராசியும் பெற்று
இறையருளுடன் வாழ்கவென
அன்புடனோர் வாழ்த்து!!
வாழ்க செல்லச் செல்வமே!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ...
தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteதங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஇனியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவையம் போற்ற வாழியவே
தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteமூத்த மாப்பிள்ளைக்கு பிறந்த நாளா ?
ReplyDeleteஎன் வாழ்த்துக்களையும் அவரிடம் சேர்த்து விடுங்கள் அக்கா
அப்படியே சகோதரரே.
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteஇனியவனுக்கு என் இதயம் நிறைந்த பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteமங்கையரையாப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டும் என்பதை மெய்ப்பிக்கிறது கவிதை.
ReplyDeleteதங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deletenalla kavithai!
ReplyDeletevarumkaala ezhuththaalanukku
pirNth naal vaazhthukkal...
தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteதங்கள் செல்வனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteஇனிய வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Delete//பெண்மைக்கு பெருமை சேர்த்த என் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//
ReplyDeleteகைஃபி ஆஸ்மியின் கவிதைகளிலேயே அழகான கவிதை, அவரது மகள் ஷபானா ஆஸ்மி என்பார் கவியரசு வைரமுத்து. உங்கள் அழகுமகனுக்கு எனது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteதம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஆமாம்! இன்று ஒரு அம்மாவும் அப்பாவும் பிறந்திருக்கிறார்கள்! நன்றி!
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteபெண்மைக்கு பெருமை சேர்த்த என் மகனுக்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கள் மகனுக்கு !
தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteஅடடா! இம்புட்டு நேர்ம் தெரியாம போச்சே சசி.., மருமகன்கிட்ட என் வாழ்த்தை சொல்லிடு.
ReplyDeleteஉங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் மகனுக்கு என் வாழ்த்துகளும் ஆசிகளும்.
ReplyDeleteஉங்களின் மகன் வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்... இறைவனின் அருள் நிறைந்து உங்களின் குடும்பம் நலமுடன் என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும் சகோதரி!... வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDeleteஆஹா
மருமகனுக்கு பிறந்தநாளா??
இந்த மாமனின்
மனம் கனிந்த பிறந்தநாள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழிய வளமுடன்
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கள் மகனுக்கு !
ReplyDeleteதங்களின் மகனுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபெண்மையின் மகத்துவம் அருமை அக்கா............
ReplyDeleteதம்பிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...............
வாழ்க வளமுடன்.
ReplyDeleteஅம்மா இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html
நன்றி.
பெண்ணாய் பிறக்கவேண்டும் பிறந்ததனால் ஆணை பெற்றெடுக்க முடிந்ததும் பிறவிப்பலனே.இன்னொன்றும் பெண்ணாக பிறந்திட வாழ்த்துகிறேன்
ReplyDeleteஎன் இனிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் அன்புச் சகோதரியே!...
ReplyDeleteஉங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநவம்பர் புரட்சி தினத்தில் பிறந்த தங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete