Sunday 8 January 2012

கண்ணாடி

மாற்றம் ஒன்றே
மனிதனை உலகிற்கு
அடையாளம் காட்டும் கண்ணாடி .

சசிகலா 

 

6 comments:

  1. அருமை நண்பரே!

    ReplyDelete
  2. நிச்சயம்..
    ஹைக்கூ சகோ..
    த.ம-2

    கொக்கரக்கோ

    ReplyDelete
  3. மாற்றத்தை அருமையாகக் காட்டும் படமும்
    அதற்கான கவிதையும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete