Wednesday 4 January 2012

நட்பு

ஜாதி , மத , இன வேறுபாடுகளை
கடந்தது நேசம்
நட்புக்  கரம் நீட்டுங்கள்
நடக்கும் செயல் யாவுமே நல்லதாகும் .
சசிகலா

14 comments:

  1. நட்பைத் தவிர சிறந்ததேது..அருமை..

    சரணடைகிறேன்

    ReplyDelete
  2. படமும் அதற்கான பதிவும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  3. படம் அருமை.

    தமிழ்மணம் ஓட்டு 3.

    ReplyDelete
  4. தனசேகரன்& மதுமதி & ரமணி ஐயா & துரைடேனியல் அவர்களே அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  5. மிகவும் நன்று!இரண்டுமே அருமை
    காணக்கிடைக்காத காட்சி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. மிகவும் நன்றி ஐயா

    ReplyDelete
  7. படம் அழகா இருக்கு ஆன்ட்டி.

    பின்னூட்டத்தை படித்து என்ன யோசிக்கிறீங்க?ஒன்றுமில்லை,இந்தப் படத்தை என் மகளிடம் காமித்தேன்.மேற்கொண்டு படிக்க விடாமல் வந்து கீபோர்டை அழுத்தி தொந்தரவு செய்தாள்.இந்தப் படமும் மகளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

    எனவே நான் சொல்ல சொல்ல டைப் செய்ய சொன்னேன்.ரொம்ப குஷியாக டைப்பினாள்.இப்பவும் அவளின் கைகள் சும்மா இல்லை.

    ReplyDelete
  8. உங்கள் மகளுக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீதர் அவர்களே

    ReplyDelete
  9. நட்பு அருமையான உறவு. உணர்வு. பழகியவர்களை நண்பர்கள் என்கிறோம் நட்பு கொள்கிறோம். ஆனால் மனிதம் என்கிற உணர்வு இதை விட சிறந்தது என நினைக்கிறன் யார் எது என்று தெரியாத நாடில் பலர் கஷ்ட படுகிறார்கள், உண்ண உணவு இல்லை என்கிறார்கள், குண்டு வெடிப்பில் இறந்து விட்டார்கள் என கேட்டு கவலை அடையும் மனிதம் மேலல்லவா?அனால் அது சுயநலத்தில் மூழ்கி பொருளாதார சுமை தலையில் அமர்த்த நாகரிக இருட்டில் அழிந்துகொண்டிருக்கிறது...... வசதி படைத்தவர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தரை கரம் கொடுத்து உயர்த்தினால் உலகமே அன்புமயமாகிவிடும்.. நட்பை விஸ்தரிப்போம் எல்லா மனிதர்களிடமும் அன்பு வைப்போம்.

    ReplyDelete
  10. T.V.ராதாகிருஷ்ணன்,நண்டு @நொரண்டு -ஈரோடு ,
    jayakumar,இடி முழக்கம் அவர்களே அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .வசதி படைத்தவர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தரை கரம் கொடுத்து உயர்த்தினால் உலகமே அன்புமயமாகிவிடும்.. நட்பை விஸ்தரிப்போம் எல்லா மனிதர்களிடமும் அன்பு வைப்போம். மிகவும் சரியே இடி முழக்கம் அவர்களே மிக நன்றி

    ReplyDelete