Monday 14 October 2013

மாபெரும் கவிதைப் போட்டி !


தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்… வாருங்கள்…  வாருங்கள்…


போட்டிக்கான தலைப்பு
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
போட்டியின் விமுறைகள் :
1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் பதிவில் 31/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com& amp; dindiguldhanabalan@yahoo.com

பரிசுகள் :
முதல் பரிசு : ரூ.1500 + சான்றிதழ்
இரண்டாம் பரிசு : ரூ.1000 + சான்றிதழ்
மூன்றாம் பரிசு : ரூ.500 + சான்றிதழ்
ஆறுதல் பரிசாக தேர்வு செய்யப்படும் ஏழு கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்… கலந்து கொள்பவர்கள்  தங்களின் பெயர்,மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரிகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…

எண்ணச் சிறகுகளை பறக்க விடுங்கள்.. பரிசினை தட்டிச்செல்லுங்கள்.

33 comments:

  1. கடைசி நேர நெருக்கடியில்லாமல்
    இப்போதே கவிதைகளை அனுப்பும்படியான
    அருமையான நினைவூட்டல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

      Delete
  2. தங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க மிக்க நன்றி சகோதரி...

    இந்த மாதம் (31.10.2013) இறுதி வரை நீடிக்கலாம் என்று யோசனை... நடுவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்... விரைவில் ரூபன் அவர்களிடம் பேசி விட்டு தகவல் அனுப்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிங்க.

      Delete
  3. வணக்கம்
    சகோதரி

    தங்கள் தளத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...சகோதரி

    பல இணையத்தள உறவுகள் கேட்டதற்கு இனங்க கவிதைப் போட்டிக்கான காலம் 20.10.2013 என்று முன்பு இருந்தது அதில் சிறிது மாற்றம் செய்து 31.10.2013 என்று காலம் நீடிக்கப்படுகிறது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றிங்க. தேதியை மாற்றிவிட்டேன்.

      Delete
  4. முப்பதா? முப்பத்தியொன்றா தோழி? :)

    ReplyDelete
    Replies
    1. 31 தான் தோழி. மன்னிக்கவும்.

      Delete
  5. வணக்கம்
    சகோதரி

    31.10.2013 என்று மாற்றவும் நீங்கள் 30.10.2013 என்று எழுதியுள்ளீர்கள்
    சிறிது மாற்றம் செய்யவும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிட்டேன். நன்றிங்க.

      Delete
  6. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் அக்கா...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. mikka nanry.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  8. போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என் சார்பிலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
  9. நல்லது கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் சார்பிலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
  10. மிக்க நல்லது... கலந்து கொள்ளும் அனைத்துக் கவிஞர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. என் சார்பிலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
  11. ஹலோ எனக்கு கவிதை எல்லாம் எழுத வாராது அதுனால என் பெயரில் நீங்கள் ஒரு கவிதை எழுதி அனுப்புங்க... பரிசு விழுந்த பரிசு எனக்கு இல்லைன்னா திட்டு உங்களுக்கு... சரியா?

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன அனுப்பிடலாமே .. நடுவர்கள் சம்மதித்தால்.

      Delete
  12. நல்ல தகவல்.... முடிஞ்சா நான் கலந்துக்குறேன்...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நாட்கள் இருக்கு முயற்சி செய்யுங்க ..

      Delete
  13. எனக்கு ஓரளவுக்கு தான் எழுத வரும்.. நானும் கலந்துக்கலாமா? ஒரு கிரைம் கவிதை எழுதட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி கவிதையில் கிரைமா ? நடத்துங்க நடத்துங்க..

      Delete
  14. avvvvv! intha neram parthu enakku kavithai elutha varalai... (ama... vanthutta mattum kilichida poriyakkum) So... Competition il Jeyikka SASIkku Vazhthukkal!

    ReplyDelete
    Replies
    1. உங்க சார்பாக கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிடுகிறேன்.
      என்னையும் நடுவராக போட்டிருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலாதே..

      Delete
  15. அருமையான கவிதைப்போட்டி...
    பங்கேற்பாளர்களுக்கும்
    நடுவர்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அண்ணா.

      Delete
  16. வணக்கம் சகோதரி
    கவிஞர்களுக்கு தீபாவளி விருந்து அளித்துள்ளார்கள் திரு. ரூபன் அவர்களும், திரு. திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களும். அவர்களுக்கு எனது நன்றிகள். கவிதை வரிகளில் தீப ஒளிகளை ஏற்ற காத்திருக்கும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete