Monday 11 March 2013

மரண நேரத்தில் !


சீக்கிரம் எழுந்து விடு
மரணிக்கும் பனித்துளிகளின் 
எண்ணிக்கையே முடியப் போகிறது.


30 comments:

  1. சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.

      Delete
  2. Replies
    1. ஐயா நலம் தானே வெகு நாட்களாக வலைப்பக்கம் பார்க்க இயலவில்லை. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  3. தோழி! அழகிய கற்பனை. அருமை. வாழ்த்துக்கள்!!!

    மரணமும் முடிவும் இணைந்திட்ட ஒன்றே
    முடிவிலும் தொடரும் பிறப்பெனும் தொடரே ..

    ReplyDelete
    Replies
    1. தெளிவு படுத்தும் பின்னூட்டம் நன்றி சகோ.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. புகைப்படக் கவிதை! புதுமை! இனிமை! இனி இன்னும் இரண்டு வரிகளை இணைத்து பெரிய படமாக போடவும்.


    ReplyDelete
    Replies
    1. அப்படியே செய்கிறேன். நன்றிங்க.

      Delete
  6. கவிதை அருமை சகோதரி பாராட்டுக்கள்
    இங்கோ நிலைமை வேறு விதம் கடுமையான பனி பொழிவு (பாரிஸ் ) காலையில் சீக்கிரமகதான் எழுந்தேன் வேலைக்கு கிளம்பி அடித்த பனி புயலில் பத்து அடி தூரம் வரை இழுத்து செல்ல பட்டேன் தட்டுத் தடுமாறி வீட்டுக்கே திரும்பி விட்டேன் ... கல்லூரிக்கு மட்டம் போட்ட காலம் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. கோடை தொடங்கி விட்டதோ என நினைக்க வைக்கும் சென்னை எங்கே ? அங்கு அப்படி...

      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. முழு நீள கவிதை சொல்லாததை, மூன்று வரிகளில் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. நல்ல ஹைக்கு! புதிய சிந்தனை! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. மூன்றே வரிகளில் ஒரு முத்து!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.

      Delete
  10. பனித்துளி மீண்டும் துளிர்க்கட்டுமே..!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே செய்கிறேன் தோழி.

      Delete
  11. எனக்கு சரியாக புரியவில்லை சகோ!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி கோமதி அரசின் பின்னூட்டம் பதிலாக இருக்கும் என நினைக்கிறேன் சகோ.

      Delete
  12. குட்டிக் கவிதையா "குட்டி" எழுதிய கவிதையா? எதுவாக இருந்தாலும் நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. குட்டீஸ்களை எழுப்ப எழுதியது தான்.

      Delete
  13. விடியலில் எழுந்தால் மரம், செடிகளின் மேல் தூங்கும் பனித்துளிகளை பார்க்கலாம். ஆதவன் வந்தால் மறைந்து போகுமே!
    அருமையான கவிதை. படம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. இதுதான் நச்சுன்னு நாலு வரியோ?

    ReplyDelete
  15. நல்ல படம். படத்திற்கேற்ற கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  16. அந்த கொடுங்கோலன்
    சூரியனை என்ன செய்யலாம்?
    பனித்துளிகளை
    இறக்க வைப்பவன்
    அல்லவா அவன்!

    ReplyDelete