Friday 4 May 2012

மியாவ் ....மியாவ் !

என்னய்யா வீடு இது கைய கால நீட்டி படுக்க வசதியில்லாம ?
பய புள்ளைய குளிக்க சொன்ன நம்மையும் சேர்த்து நனைக்குது .
வேற அழகு நிலையம் பார்க்கணும் இது சரி இல்லையே ?
தாவுடா தாவு ...
முடியலட இரு கயித்த பிடிச்சி மேல வரேன் .
ஸ்கூல் போக சொன்ன அங்க என்னடா பண்றீங்க ?
  என்னோட ஸ்கூல் வரீங்களா ..?

 என்ன வெயில் ஏசி கார்ல போய் இருக்கலாமோ ?
 பய புள்ள என்னமா படிக்குது ...
 உன்ன எங்கெல்லாம் தேடுறது மாட்டினியா ..?
 நான் அழகா இருக்கேனா என்னைய பொண்ணு பார்க்க வராங்களாம் .
 இதெல்லாம் நான் சமைக்கணுமா ?
 எப்படி எங்க ஜோடி ....
 ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சது .
 படங்கள் கூகிள் நன்றி கூகுளுக்கு .

16 comments:

  1. ஹா... ஹா... அழகழகான பூனைகளின் படங்களுக்கு நீங்க கொடுத்திருக்கற கமெண்ட்டுகள் அருமை தென்றல். ரசிச்சு சிரிச்சேன். கலக்கிட்டீங்க போங்க...

    ReplyDelete
  2. நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சி யாவரம் மெல்லாம்.. ஏன்? மனசாட்சி மாதிரி ஆயீட்டீகே...சர்தான் ஒரு பதிவ நாதான் மிஸ் பண்னிடனோ..ம்

    பூனை படங்களும் விளக்கமும்....செம கலக்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
    vanakkam plz add your post in http://www.valaiyakam.com/

    ReplyDelete
  4. படங்களைத் தேடி எடுத்து தொகுத்து போடுவதே கஷ்டம்தான். ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
  5. படங்கள் அருமை.அத்ற்கு இணையான கமென்ட்ஸ் பிரமாதம்..ரைட்..ரைட்..

    ReplyDelete
  6. ஒரே ஒரு பூனையின் படம் மட்டும் இதில் இல்லையே?

    அன்புடன் புகாரி

    ReplyDelete
  7. அழகுப்பூனைகள் அழகு நிலையத்தில்..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ரசித்து சிரிக்க வைத்த புதுமையான ஒரு படைப்பு!, அருமை!.

    ReplyDelete
  10. படங்களும் கமென்ட்ஸும் பிரமாதம்..உங்கள் பதிவு மற்றும் தளத்தில் நல்ல மாற்றங்கள்....

    ReplyDelete
  11. மிக நல்ல நகைச்சுவைப் பதிவு. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. லண்டன் பூஸார் வரப்போறார்....!

    ReplyDelete
  13. மதில்மேல் பூனை என்பதைவிட மரத்தின்மேல் பூனை அழகு!

    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  14. நல்ல படங்கள்.நல்ல கமெண்ட்ஸ்.

    ReplyDelete
  15. சசிகலா.... உங்களுக்குள் இத்தனை புனைகளா...?

    (என்னிடம் பு- வின் நெடில் இல்லை)

    ReplyDelete
  16. பூனைகள் எப்பொழுதுமே அழகானவை

    ReplyDelete