Sunday 7 April 2013

குடையாக வா .

மழைக்கால இரவுக்காய்
காத்திருக்கிறோம்.
நீ மட்டும் ஏன்
குடையோடு வருகிறாய் ..?

12 comments:

  1. அருமை சசி கலா...
    நல்லதொரு கே(வே)ள்வியாய்...
    அந்த குடை பாவம் என்ன செய்யும்...
    எடுப்பார் கைப்பிள்ளை தானே...

    ReplyDelete
  2. மழைக்காக காத்திருப்பது உண்மை !

    அருமை வரிகள்

    தொடர வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. எல்லாம் ஒரு நம்பிக்கை தான்...

    ReplyDelete
  4. அப்பவாவது மழை வரட்டும்...

    ReplyDelete
  5. வெயிலோ பனியோ யாருக்குத்தெரியும்?

    ReplyDelete
  6. ‘நிலவு வருமுன்னே நீ வரவேண்டும்
    நீ வந்த பின்னே நிலவெதற்கு வேண்டும்’

    என்ற கவிஞர் வாலி அவர்களின் கவிதையில் உள்ளதுபோல், உங்கள் கவிதையிலும் இருக்கும் கேள்வியை இரசித்தேன்!

    ReplyDelete
  7. உங்கள் கேள்வி நியாயமானதே...:)
    அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  8. மழைவர விரும்பும் போது குடை வேண்டாம். கையில் குடை இருந்தால் மழை பெய்யாது, குடை இல்லையென்றால் மழை பெய்யும் என்று சிலர் சொல்வார்கள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  9. சசி வரிகள் நன்று.
    இனிய வாழ்த்து.
    (பொதுவாக ஒன்று இரண்டு வரிகளில் எழுதுவதை....எழுதுவது எனக்குப் பிடிப்பதில்லை.
    இதைப்பார்த்ததும் நீயுமா சசி என்று எண்ணத் தொன்றுகிறது.
    இத்தனை பேர் வந்து கருத்திட ...அவர்களை ஏமாற்றுவது போல ஓர் எண்ணம் என் நெஞ்சில் வரும். திறமை இருந்தும் அதைப் பாவிக்காமல் இப்படி ஓரிரு வரி என்று...இது என் கருத்து மட்டுமே)
    http://kovaikkavi.wordpress.com/2013/04/07/270-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be/
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து மிகவும் மகிழ வைத்தது சகோ. இப்படி உரிமையுடன் சொல்வதை வரவேற்கிறேன். நன்றிங்க.

      Delete
  10. குடையாக வேண்டியவர் குடையோடு வந்தால் கேட்க வேண்டியது தான். கிளு.கிளுப்பான கவிதை.

    ReplyDelete