Monday 20 January 2014

துரத்தும் நினைவுகள் !


துரத்தும் நிலவாய்
நினைவுகள்...
தூங்கிட விடாத
கனவுகள்...
நிகழ்வுகளை துரத்தி
சம்மணமிட்டு அமரும்
மௌனங்கள்...
உன் சாமத்தியத்திற்கு
முன்பு எதுவுமே
சாத்தியப்படாது தான்..
என்ன தான் செய்து
வைத்தாய்...
எதுவுமே புலப்படாது
எல்லாமே உன்னைச் சுற்றியே
தமிழே என் தாயே
தவிக்கவிடாதே எனை
தாங்கிக்கொள் உன் மடியில்.

52 comments:

  1. தமிழ்த் தாய் பத்தியா சொன்னீங்க.. நானும் என்னமோன்னு நினைச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆவிக்கு இப்படித்தான் நினைக்கத்தோனும். ஹஹ

      Delete
  2. நீண்ட நாளாய்க் காணவில்லை! நலமா! மகளே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா நலமாக இருக்கிறேன் ஐயா. தங்களின் நலம் அறிய ஆவல். எனக்கு கணினி சரியாக இயங்கவில்லை ஆதலால் தொடா்ந்து வர இயலவில்லை ஐயா. தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  3. தமிழ்த் தாயே நினைவுகளில் நிறைந்திருக்கிறாளா? மிக அருமை!
    நலமாய் இருக்கிறீர்களா தோழி? 72 மணிநேர தொடர் கவிதை நிகழ்ச்சி நன்றாக முடிந்ததா?

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க தங்கள் வருகை கண்டு . கவியரங்கப்பணிகள் காரணமாக தேதி மாற்றம் என தகவல் வந்ததுங்க.

      Delete
  4. இதையே இனி தமிழ்த்தாய் வாழ்த்தாக வைத்துக்கொள்ளலாம் என்னும் அளவுக்கு அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக வருக நலம் தானே ? தங்கள் வருகை கண்டு நானும் மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. அருமையான கவிதை - நீண்ட நாட்களுக்கு பின்...

    தொடர்ந்து பகிர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க சகோ. தங்கள் மற்றும் இல்லத்தில் அனைவரின் நலனை அறிய ஆவல். அப்படியே வலை உலக உறவுகளின் நலனையும் தங்களிடமே கேட்கிறேன்.

      Delete
  6. சென்ற ஆண்டு, வருஷமுந்தான் ஓடிப் போச்சி என்றே முடித்து இருந்தீர்கள்! துரத்தும் நினைவுகளால் ” தமிழே என் தாயே! தவிக்கவிடாதே எனை தாங்கிக்கொள்! உன் மடியில்!” என்று பாடிய உங்களுக்கு என்றென்றும் வலையுலகில் ஓர் இடம் உண்டு. வருக! கவிதை மழையைப் பொழிக! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வலை உலக உறவுகள் எனை மறவாமல் இருப்பது குறித்து மிக மிக மகிழ்ச்சிங்க. தொடா்ந்து வர முயற்சிக்கிறேன். தங்கள் மற்றும் இல்லத்தில் அனைவரின் நலனை அறிய ஆவல்.

      Delete
  7. தவிக்கவிடாதே எனை
    தாங்கிக்கொள் உன் மடியில்.
    >>
    வா! தாங்கிக் கொள்வேன் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. இப்ப தான் நினைவுக்கு வருகிறேனா ? அக்கா. புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். இல்லத்தில் அனைவரும் நலமா ?

      Delete
    2. ஆமாம் எங்க சகோ ராஜி ரொம்ப ஸ்ட்ராங்க்குங்கோ இந்த சகோ போடுற மொக்கை பதிவுகளை எல்லாம் படித்து ஸ்ட்ராங்காக ஆகிவிட்டார்கள்

      Delete
    3. எங்களுக்கு தொியுமே நாங்க நேரில் பாா்த்து இருக்கோமே..

      Delete
  8. சிறப்பான வரிகள்... நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் கவிதை... மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க. தங்களின் நலன் அறிய ஆவல்.

      Delete
  9. தமிழ்த்தாய்க்கு சிறப்பான ஒரு கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க. எப்படி இருக்கிங்க ?

      Delete
  10. இப்படி தாங்க ஒரு ஆள் இருந்தா நான் தமிழ் தாயாக ஆகிவிட ஆசையாக இருக்கிறது. சபாஷ் நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல கவிதையை படிக்க வாய்ப்பு அளித்தற்கு நன்றி கவிதை தோட்டத்தில் தென்றல் வீசாமல் இருந்தது இந்த ஆண்டில். அது இப்போது மீண்டும் வீச ஆரம்பித்து மணம் பரப்பி கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்தும் வருகையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சிங்க. தங்களின் மற்றும் இல்லத்தில் அனைவரின் நலனையும் அறிய ஆவல்.

      Delete
  11. நேற்றுதான் என்னங்க உங்க கவிதைகளை காணவில்லை என்று கமெண்ட் போட்டேன் இன்று பார்த்தால் கவிதை மணம் வீசிக் கொண்டிருக்கிறது. யாராவது கேட்டால்தான் எழுதுவது என்று இந்த ஆண்டில் தீர்மானம் எடுத்து இருந்தார் போல கேட்டதும் கவிதை வந்துவிட்டது

    காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது போல நான் கேட்டது கவிதை வந்து விட்டது போல.

    உங்களின் கவிதைக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் உங்கள் கமெண்ட் பாா்த்த பிறகு நான் உறங்க வில்லை என்பதை சொல்லவே அப்படியே எழுதி பதிவிட்ட கவிதை இது.

      Delete
  12. தமிழே என் தாயே
    தவிக்கவிடாதே எனை
    தாங்கிக்கொள் உன் மடியில்.//இரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  13. கவிதை அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிங்க.

      Delete
  14. சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது... தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  15. என்ன தான் செய்து
    வைத்தாய்...
    எதுவுமே புலப்படாது
    எல்லாமே உன்னைச் சுற்றியே...

    காதல் கவிதை தான் ..........தமிழ் மேல். வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

      Delete
  16. ஆஹா... காதல் கவிதை...
    இது தீராக் காதல்...
    தமிழ் மீதான காதல்...
    அருமை அக்கா...

    ReplyDelete
    Replies
    1. வருக வருக சகோ நலம் தானே ? வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  17. அருமையான கவிதை! படித்தேன் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.

      Delete
  18. எல்லாமே உன்னைச் சுற்றியே
    தமிழே என் தாயே

    தென்றலாய் வருடும் வரிகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  19. தாங்கிக் கொண்டுதானே இருக்கிறது
    இல்லை இத்தனை சரளமாய் உங்கள்
    கவிதைகளில் கொஞ்சி விளையாடுமா ?
    மனம் கவர்ந்த அற்புதமான படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிங்க ஐயா.

      Delete
  20. அழகான கவிதை சகோதரி...

    ஏற்கெனவே தாங்குவது போதலன்னு இன்னும் தாங்க சொல்றீங்களா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்பா தாங்குவது போதவில்லையே ?
      நன்றி சகோ. நலம் தானே ?

      Delete
  21. அருமையான கவிதை. பாராட்டுகள்..... கடைசியில் தமிழ்த் தாய் பற்றிய கவிதை எனத் தெரிந்தது.... :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  22. நீண்ட நாட்களுக்கு பின் வலைத்தளம் வருகிறேன்... தமிழ்த்தாய் உங்களை மட்டுமல்ல... எல்லோரையும் தாங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அப்படியே. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
  23. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .

      Delete
    2. அவசரத்தில் போட்டுத்து போய் விட்டேன் அழகாய் கருத்திட முடியல்ல மன்னிச்சிடுங்க

      Delete
  24. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete