Wednesday 8 February 2012

இதய பயணத்தில் .....


18 comments:

  1. இமைக்கும் நேரமெல்லாம் கலைந்து போகிறது உன் உருவம். இமைக்காமல் இருக்கச் சொல் உன் இமைகளை. -மிக ரசித்தேன் இதை, படம்லாம் வெச்சு அழகா டிசைன் பண்ணி பிரசன்ட் பண்ணிருக்கீங்க. சூப்பர்.

    ReplyDelete
  2. தென்றலுக்கு வசந்தமாய் உங்கள் வருகை ,
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  3. படங்களுடன் கவிதை மிக மிக அருமை
    அதைவிட பின்னூட்டத்திற்கு கொடுத்துள்ள பதில் அற்புதம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிமை கூட்டும் வரிகளுக்கு இன்பம் தரும் படங்கள் ..
    அழகிய படைப்புக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தோழி ...

    ReplyDelete
  5. ஜென்ம ஜென்மாக தேடும் கதை தொடர்கிறது எனக்கு.ஒரு கவிதை உலகத்தின் கடைசி கவிதை.

    அருமை தோழி சிந்தனை தூண்டும் வரிகள்

    ReplyDelete
  6. புகைப்படத்துடன் கவிதை .. அருமையான யுக்தி

    ReplyDelete
  7. இமைகள்கூட இம்சையா? அழகான கற்பனை.

    ReplyDelete
  8. தென்றலுக்கு வந்த வசந்தத்தை உங்கள் தொடர் வருகை நிரந்தர மாக்குகிறது . நன்றி ரமணி ஐயா.

    ReplyDelete
  9. தங்கள் பின்னூட்டம் தென்றலுக்கு இதமளித்து போகிறது வருக வருக வென வரவேற்கிறேன் அரசன் சே அவர்களே .

    ReplyDelete
  10. தேடல் நிறைந்ததே வாழ்க்கை வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனசேகரன் அவர்களே .

    ReplyDelete
  11. இன்முகத்தோடு வந்து கருத்திட்ட "என் ராஜபாட்டை"- ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. காதல் வந்த பிறகு எல்லாமே இம்சை தானே விச்சு அவர்களே வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  13. ரியாஸ் அவர்களே மூன்று எழுத்தில் முத்தாய் பதித்த்ப் போன வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  14. அழகான படங்களோடு காதல் வரிகள்.அழகோ அழகு சசி !

    ReplyDelete
  15. வண்ணப் படங்களும்-ஏற்ற
    வடித்த வரிகளும்-படிப்பின்
    கண்ணைக் கவரும்-நெஞ்சில்
    கவிதை மலரும்

    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete