Wednesday 5 February 2014

வந்தெனைக் காத்துவிடு !


உனக்கென ஒதுக்கிய
நேரமிது நேர்த்தியாய்
கனவுகளை நெய்தபடி...
நிறங்களை கோர்த்தெடுத்து
நிமிடச் சாயத்தில்
நனைந்தபடி...
நாளொன்றிற்கு
இத்தனை நாழிகையா ?
கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது.
சீக்கிரமே
கடந்து வா...
கடமையில் இருந்து..
கடத்திப்போ..
எனை தமிழ்க் காதலிடமிருந்து.

39 comments:

  1. கடத்திப்போ..
    எனை தமிழ்க் காதலிடமிருந்து
    >>
    சசியைக் கடத்த வேண்டாம் அண்ணா!! உன்னை கடத்திட்டா அப்புறம் எப்படி எங்களுக்கு அழகான கவிதைக் கிடைக்கும்!!

    ReplyDelete
    Replies
    1. அழகான கவிதையென பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி அண்ணி.

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  3. அட...! உங்களிடமிருந்து வித்தியாசமான கவிதை... வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete
  4. அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  6. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

      Delete
  7. நான் சொல்ல வந்தத ராஜி அக்கா சொல்லிட்டதனால நான் சைலண்டா போறேன்.. :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  10. நாளானாலும் நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  11. கடமையில் இருந்து..
    கடத்திப்போ../

    எல்லோரும் வேண்டுவது - விரும்புவது இதைத்தானோ..!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க..தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  12. தமிழ்க் காதலில் இருந்து கடத்துவது கடினம், கடினம், கடினம்!
    இருந்தாலும் அதைச் செய்ய வேண்டாம் என்று பாட்டுடைத் தலைவருக்கு கடிதம், வலைப்பதிவர்கள் சார்பாக! :)
    அருமை கவிதை!

    ReplyDelete
    Replies
    1. அது என்ன கடினம் என்பது அப்படி அழுத்தமாக வருகிறது..ஹஹ

      Delete
  13. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. ஒரு வேளை நீங்க ஒவர் வெயிட்டோ அதனால்தான் தமிழ்காதலன் உங்களை கடத்தி போகவில்லையோ?

    ReplyDelete
  15. வித்தியாசமான வாசனையை தென்றல் தருகிறது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  16. Replies
    1. வருக வருக தோழி நலம் தானே ? எங்கே காணவில்லை தங்களை ?

      Delete
  17. வழக்கம்போலவே ஒரு அருமையான குட்டிக் கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க. அடுத்த தொடர் ஆரம்பித்துவிட்டீர்களா ?

      Delete
  18. தமிழிடத்தில் கொண்ட காதலால் எழுந்ததோ மனத்துக்கினியவனின் மனத்துள்ளும் சிறு ஊடல்? அழகான கவிதை. பாராட்டுகள் சசிகலா.

    ReplyDelete
  19. அன்பு சகோதரிக்கு
    தமிழைக் காதலித்ததால் பிறந்த கவிதை மிகவும் ரசிக்க வைக்கிறது. தங்களின் வரிகள் வெகுவாக கவர்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
  20. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  21. அருமையான கவிதை.

    த.ம. +1

    ReplyDelete
  22. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
    அன்பின் பூ - இரண்டாம் நாள்

    ReplyDelete