Tuesday 5 November 2013

கவிஞர்களுக்கான அழைப்பு !


வாய்ப்புத் தேடி கனவு காணும் உறவுகளே. இதோ உங்களுக்கான அரங்கம் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது. வாருங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க ஒரு வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.




தொடர்புக்கு : 9551547027 
E-mail : tamilkavinjarsangam@gmail.com
www.tamilkavinjarsangam.yolasite.com

38 comments:

  1. பகிர்வுக்கு நறி சசி! நீ கலந்துக்குறியா!?

    ReplyDelete
  2. அக்கா காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக என்னைத் தான் அக்கா போட்டிருக்காங்க.

    ReplyDelete
  3. Replies
    1. தாங்களும்இதில் கலந்து சிறப்பிக்கலாமே.

      Delete
  4. //காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக என்னைத் தான் போட்டிருக்காங்க.//

    பொருத்தமானவருக்குப் பொருத்தமான பதவி.;)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க ஐயா.

      Delete
  5. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் அக்கா... கலக்குங்க

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கலந்து சிறப்பிக்கலாமே.

      Delete
  7. கலந்து கொள்ளப் போகும் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. டெல்லியில் இருந்தும் கவிஞர்கள் வருகை தர இருக்கின்றனர்.

      Delete
  8. வாழ்த்துகள் சசிகலா!
    முன்பதிவு ஏதேனும் செய்ய வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. தளத்தில் மேல்விவரம் படித்துவிட்டேன் சசிகலா..அவசரக் குடுக்கையாக இங்கே கேள்வி கேட்டுவிட்டுப் பின்னர் சென்று படித்தேன் :)

      Delete
    2. அந்த நம்பரில் தொடர்பு கொண்டாலோ அல்லது அந்த மெயில் தொடர்பு கொண்டாலோ அனைத்து விவரங்களும் கிடைக்கும் தோழி.
      தாங்களும் வருகை தருவீர்கள் என நம்புகிறேன்.

      Delete
  9. வணக்கம் சகோதரி.
    தங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி. சாதனை மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி. போட்டியை இணைந்து நடத்தும் தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கத்திற்கும், தென்றல் சமூக நல அறக்கட்டளைக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சகோ. தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாமே.

      Delete
  10. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அது என்ன அனைவருக்கும் அதில் நீங்களும் ஒருவர் தான் சகோ. மேலும் ஒரு தகவல் அன்று வாசிக்கும் கவிதையை வருகிற 15ஆம் தேதிக்குள் அந்த மெயில் முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும்.

      Delete
  11. தென்றல் சமூக அறக்கட்டளையா...? இப்படி ஒண்ணு ஆரம்பிச்சிருக்கியா சசி... ஐயோ... இந்த நேரம் பார்த்து எனக்கு ஒரு கவிதையும் மனசுல தோணலையே... சொக்கா...! சரி... மனசு நிறைய மகிழ்வோட ஒருங்கிணைப்பாளர் சசிக்கு வாழ்த்து சொல்லிட்டுக் கிளம்பறேன்!

    ReplyDelete
    Replies
    1. தென்றல் அறக்கட்டளை அப்படி எதுவும் ஆரம்பிக்கவில்லை சகோ. அந்த சங்கத்தில் நான் இணையும் போதே அந்த அறக்கட்டளை இருந்தது.

      Delete
  12. வணக்கம்
    சகோதரி
    சரியான பதிவி சரியாக கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. இத் தகவலைக் கண்டு உள்ளம் குளிர்ந்தது தோழி .வாழ்த்துக்கள்
    இதில் பங்குபற்றும் அனைவருக்கும் .கூடவே உங்களிடம் ஒரு
    கேள்வி இப் போட்டியில் வெளிநாட்டில் வசிக்கும் நாமும் பங்கு பற்ற
    முடியுமா நேரில் வருகை தராமலே ?......

    ReplyDelete
    Replies
    1. வெளிநாட்டு கவிஞர்களும் வருகை தருவார்கள் என்பது தெரியும். ஆனால் வருகை தராமல் என்பது பற்றிய தகவல்களை விழாக்குழுவினரிடம் கேட்டு சொல்கிறேன். தோழி.

      Delete
    2. தோழி இலக்கிய சங்கத்தின் துணைத்தலைவர் கவிநாகா சொல்லியது போல தங்கள் கவிதை அன்று வாசிக்கும் அனைத்து கவிகளுடன் இதழில் வெளியாகும். தங்களுக்கும் பட்டயமும் புத்தகமும் அனுப்பிவைக்கப்படுமாம். கவிதை இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் மேற்குறிப்பிட்ட மெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விழா மற்றும் புத்தக செலவுக்கான தொகைக்காக கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் ரூபாய் 500 கொடுக்க வேண்டும்.

      Delete
  14. வாழ்த்துக்கள் கவிதாயினி

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

      Delete
  15. தமிழக கலை இலக்கிய சங்கம் சார்பாக வெளிடும் தகவல் வெளிநாட்டில் வராமலும் 75மணி நேர உலக சாதனை கவியரங்கில் கலந்துகொள்ளலாம் உங்கள்கலிதை விழாவில் வாசிக்கப்படும் கவிதைகள் அடங்கிய இதழ் மற்றும் உலக சாதனைக்கான சான்றிதழும் உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் வெளிநாட்டிலிருந்து கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு மட்டும் மேலும் விபரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசியில் அல்லது 8939001359 தொடர்பு கொள்ளவு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தெளிவான விளக்கத்திற்கு நன்றிங்க.

      Delete
  16. வணக்கம் திருமதி சசிகலா தென்றல் அறக்கட்டளை நீங்கள் ஆரம்பிக்க வில்லைதான் ஆனால் தென்றல் அறக்கட்டளையில் நீங்களும் பொறுப்பில் இருக்கிறீர்கள் என்பதை சொல்லலாமே தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளகூடாது என்ற உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வாழ்க வாழ்க உலக சாதனைக்கான உங்கள் கவிதை வந்து சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வணக்கம் சசி....!
    மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.....!
    நானும் கேட்க இருந்த அதே கேள்வியை அம்பாள் அடியாள் கேட்டிருக்கிறார். பார்க்கலாம் பதிலை.

    ReplyDelete
  18. வணக்கம் இனியா. தோழிக்கு பதிலை ஒருவருக்கு இருவராக தந்திருக்கிறோமே.
    வெளிநாட்டில் இருப்பவர்கள் கவிதைகளை அனுப்பலாம் அன்று வாசிக்கும் கவிதைகளை இதழாக வெளியிட்டு அன்றே அனைவருக்கும் நினைவுப்பரிசாக தரவும் இருக்கிறார்கள். அந்த புத்தகத்தில் வெளிநாட்டில் இருந்து அனுப்புவோரின் கவிதையும் இடம் பெறும். மேலும் தகவலுக்கு சங்கத்தின் இணைப்பை கொடுத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. வணக்கம் தென்றல் சசிகலா அன்பான நண்பர்களே உறவுகளே 75ந் மணி நேர உலக சாதனை தொடர் கவியரங்கம் சென்னை அம்பத்தூர் GK திருமண மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

    ReplyDelete
  20. பாண்டிச்சேரியை சேர்ந்த அசிஸ்ட் உலக சாதனை அமைப்பினரின் உலக சாதனைக்காக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. நிகழ்வில் அசிஸ்ட் உலக சாதனை அமைப்பின் நிறுவனர் ராஜேந்திரன் உட்பட குழுவினர் நிகழ்வை ஆய்வு செய்து விருதினை அளிப்பார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்க நிர்வாகி கலையரசன் அவர்கள் சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த சாதனைக் கவியரங்கில் அனைவரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. நிகழ்வுக்கான பல செய்திகளை தெளிவுபடுத்தும் தங்களின் கருத்ததுரை கண்டு மகிழ்ந்தேன். தங்கள் வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  21. வாழ்த்துக்கள் சகோதரி... ஏன் தமிழ்மணம் நீங்கள் சேர்க்கவில்லை... பலருக்கும் அறிய வாய்ப்பு உண்டு அல்லவா....? தமிழ்மணம் 1

    From Friend's L.Top...!

    ReplyDelete