உன் ஆடைகளுக்கும் ..
என் மீது அத்தனை ஆசையா?
துவைக்கைளியே ..
நனைத்துவிடுகிறது.
சசிகலா
நாம் சந்தித்த ...
முட்டுசந்தில் ,
நம்மை காட்டிகொடுக்கவே ,
காத்துகிடகிறது,
என் காலோடு கழன்ற கொலுசு .
சசிகலா
அறைக்குள் தனியாக ..
இருக்கவே பயன்தவள்..
அத்தனை முறை வாசல் வரை ...
வந்து வந்து பார்த்து போகிறேன் ...
நீ கனவில் தான் வந்தாய் ..
என்றால் கேட்கவா செய்கிறது மனது .
சசிகலா
இமைக்கும் போதெலாம் ...
என்னுள் வந்துவிடு ...
என அழைக்கிறதே ,
என் இமைகள் ,
உனக்கு கேட்கவில்லையா?
உன் மவுனமும் ,
என் கோபமும் தான்..
நம் காதலுக்கு முதல் எதிரி .
என் குழந்தைகளின் ,
விடுமுறை நாட்களில் எல்லாம் ..
போக நினைக்கும் என் கிராமத்து வீடு .
சசிகலா
பிரசுரமானா முதல் கவிதை ...
இது ஒன்னுதான் குறை என்றால் அம்மா ,
அப்படியா என்றரர் அப்பா ,
நல்லாத்தான் இருக்கு என்றால் அக்கா,
நீயா எழுதின என்றான் தம்பி,
இனிப்பு கொடுத்து ஊக்குவித்தது
நண்பர் கூட்டம் .