tag:blogger.com,1999:blog-55756797670411056.post5214019875350331067..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: நீ யாரோ ?தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-84407627127687992742014-09-23T00:08:58.741-07:002014-09-23T00:08:58.741-07:00 அவன் இறைவனாக இருக்கலாம்! அவன் இறைவனாக இருக்கலாம்!புலவர் இராமாநுசம்http://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-82810892907964193092014-09-23T00:01:28.003-07:002014-09-23T00:01:28.003-07:00கனவுகள் காயப்பட்டதாய்,நினைவுகள் ஊனப்பட்டு,நிஜமது ப...கனவுகள் காயப்பட்டதாய்,
நினைவுகள் ஊனப்பட்டு,
நிஜமது பட்டுப்போனதால்,
நிழல் வாழ்வாகி,வலியாக.
உயிரதன் ஏக்கத்தில்-உடல்
உருமாறி இதயம் சிதைய,
சொர்கத்திற்கா,நரகத்திற்கா
பயணம் போகிறோம்-அது
எது-ஏது அறியாமலே வாழ்வு!d.g.v.p Sekarhttp://www.blogger.com/profile/07841414678749965793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-50306374758464937682014-09-21T11:03:09.705-07:002014-09-21T11:03:09.705-07:00அறிவுசார் ஜீவன் அறியும் உணர்வில் நெறிமுறை கண்டும் ...அறிவுசார் ஜீவன் அறியும் உணர்வில்
நெறிமுறை கண்டும் நிகழும் - வறிதும்
அறுசுவை பற்றிலார் ஆயினும் வாட்டும்
உறுபசி என்றே உரை !

நீண்ட இடைவெளியின் பின் வந்து இப்படியா செக் வைக்கிறது
ம்ம் நல்ல கேள்வி அருமை சசி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்சீராளன்http://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-28246540234154479042014-09-19T08:14:00.803-07:002014-09-19T08:14:00.803-07:00வாழ்க்கையே தேடல்தானேவாழ்க்கையே தேடல்தானேகரந்தை ஜெயக்குமார்http://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-89860395191889540592014-09-18T22:29:15.316-07:002014-09-18T22:29:15.316-07:00அண்ணா மதுரைக்கு வருவதாக மட்டுமே இருக்கேன். தொகுப்ப...அண்ணா மதுரைக்கு வருவதாக மட்டுமே இருக்கேன். தொகுப்பு இப்போதைக்கு இல்லைங்க அண்ணா. உங்களுக்கு தெரியாம வெளிவருமா ? Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-86883389887464994462014-09-18T22:28:23.014-07:002014-09-18T22:28:23.014-07:00வாங்க அண்ணா நலம் தானே ?வாங்க அண்ணா நலம் தானே ?
Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-720788919438855972014-09-18T20:28:39.456-07:002014-09-18T20:28:39.456-07:00அடடே! மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் உன் கவிதைத் த...அடடே! மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் உன் கவிதைத் தொகுப்பு வருதா? ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிமா. வாழ்த்துகள்..
உன்கவிதைத் தென்றல் உலகமெலாம் பரவ உளமார்ந்த வாழ்த்துகள் பா!நா.முத்துநிலவன்http://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-35887141823219749482014-09-18T20:25:22.060-07:002014-09-18T20:25:22.060-07:00ரொம்ப நாளைக்கு அப்புறம் “தென்றல் காற்று“ வீசியிருக...ரொம்ப நாளைக்கு அப்புறம் “தென்றல் காற்று“ வீசியிருக்கு போல..
பதில-
காற்றுமனும் சொல்லலாம்,
கவித்தென்றல் னும் சொல்லலாம்
அன்புத் தங்கை சசின்னும் சொல்லலாம்.
வாழ்த்துகள் மாநா.முத்துநிலவன்http://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-53775774806722567642014-09-16T21:42:54.515-07:002014-09-16T21:42:54.515-07:00சரியாக சொன்னீர்கள் தோழி. நன்றி.சரியாக சொன்னீர்கள் தோழி. நன்றி.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-22824209802671609182014-09-16T21:42:36.549-07:002014-09-16T21:42:36.549-07:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-91924805907110798902014-09-16T21:40:54.320-07:002014-09-16T21:40:54.320-07:00This comment has been removed by the author.This comment has been removed by the author.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-2215354445847710522014-09-16T08:23:41.196-07:002014-09-16T08:23:41.196-07:00நல்ல கவிதை.நல்ல தேடல். . தேடல் எல்லாம் வயிற்று பசி...நல்ல கவிதை.

நல்ல தேடல். . தேடல் எல்லாம் வயிற்று பசிக்குதானே!
கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-7032667722494764362014-09-16T08:12:49.643-07:002014-09-16T08:12:49.643-07:00நல்ல கவிதை. வாழ்த்துகள். நல்ல கவிதை. வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-70996204211906268072014-09-15T22:39:51.423-07:002014-09-15T22:39:51.423-07:00அண்ணா வாங்க வாங்க எப்படி இருக்கிங்க ?அண்ணி குழந்தை...அண்ணா வாங்க வாங்க எப்படி இருக்கிங்க ?
அண்ணி குழந்தைகள் எல்லாம்நலமா ?Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-60564152970167281582014-09-15T22:39:22.398-07:002014-09-15T22:39:22.398-07:00தேன் தமிழே வந்து நீங்களே சொல்லுங்க என்றால் சொல்லாம...தேன் தமிழே வந்து நீங்களே சொல்லுங்க என்றால் சொல்லாம இருக்க முடியுமா ? நான் "பசியை" நினைத்து எழுதினேன் தோழி.
பொதுவா எல்லோரும் சொல்வது தானே பசி என்ற ஒன்று மட்டும் இல்லையானால் இந்த உலகத்தில் என்ன இருக்கும் என்று ?Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-36599026667721087242014-09-15T16:14:29.528-07:002014-09-15T16:14:29.528-07:00இனிய வணக்கம் தங்கை சசி..நலமா??அருமையான தேடல் கவிதை...இனிய வணக்கம் தங்கை சசி..
நலமா??
அருமையான தேடல் கவிதை..
வாழ்த்துக்கள்...மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-80187067664239552142014-09-15T11:00:03.851-07:002014-09-15T11:00:03.851-07:00ஆஹா.. :)'காற்று' ? மூச்சு? உயிர்? நீங்களே ...ஆஹா.. :)
'காற்று' ? மூச்சு? உயிர்? நீங்களே சொல்லிடுங்க !தேன்மதுரத்தமிழ் கிரேஸ்http://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-61344070880483721682014-09-15T06:01:34.287-07:002014-09-15T06:01:34.287-07:00ஒரு கவிதை எத்தனை பதிலைத்தருகிறது. ஆமாம் மனமாகவும் ...ஒரு கவிதை எத்தனை பதிலைத்தருகிறது. ஆமாம் மனமாகவும் இருக்கலாம். மகிழ்ச்சி தோழி.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-66538209834923574062014-09-15T06:00:59.425-07:002014-09-15T06:00:59.425-07:00முயற்சி செய்கிறேன்.முயற்சி செய்கிறேன்.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-33429376522826980452014-09-15T06:00:40.808-07:002014-09-15T06:00:40.808-07:00தமிழாகவும் இருக்கலாம்... தமிழாகவும் இருக்கலாம்... Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-69552143910014695742014-09-15T06:00:22.465-07:002014-09-15T06:00:22.465-07:00பொய்...பொய்...Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-67122381266554828132014-09-15T06:00:05.303-07:002014-09-15T06:00:05.303-07:00ஹஹ அது புதிருக்கு.ஹஹ அது புதிருக்கு.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-32977312913217101612014-09-15T05:59:48.153-07:002014-09-15T05:59:48.153-07:00மிகவும் நன்று. தகவலுக்கு நன்றிங்க.மிகவும் நன்று. தகவலுக்கு நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-3114381500135393402014-09-15T05:59:24.899-07:002014-09-15T05:59:24.899-07:00விருது பெற்றமைக்கும் பகிர்ந்தளித்தமைக்கும் நன்றிங்...விருது பெற்றமைக்கும் பகிர்ந்தளித்தமைக்கும் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-71706143012834528632014-09-15T05:33:00.318-07:002014-09-15T05:33:00.318-07:00manamVetha.Elangathilakam.manam
Vetha.Elangathilakam.kovaikkavihttp://kovaikkavi.wordpress.com/noreply@blogger.com