tag:blogger.com,1999:blog-55756797670411056.post1978452401942431142..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: அன்புக்கும் பூஜை !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-69100624470501505712012-10-25T05:23:52.804-07:002012-10-25T05:23:52.804-07:00அன்பேந்தி பூஜை செய்வோம். விஜயதசமி வாழ்த்துகள்.அன்பேந்தி பூஜை செய்வோம். விஜயதசமி வாழ்த்துகள்.மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-21548579657051937842012-10-25T03:28:18.561-07:002012-10-25T03:28:18.561-07:00நல்ல நடையில் கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்நல்ல நடையில் கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்கவியாழி கண்ணதாசன்http://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-50468265041599687812012-10-24T14:11:19.423-07:002012-10-24T14:11:19.423-07:00அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்.அருமை.இனிய நல்வாழ்த்து...அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்.
அருமை.

இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.kovaikkavihttp://kovaikkavi.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-78734645943047485202012-10-24T09:33:35.432-07:002012-10-24T09:33:35.432-07:00நல்ல கவிதை....வாழ்த்துக்கள் விஜயதசமி சின்னதொரு வேண...நல்ல கவிதை....
வாழ்த்துக்கள் விஜயதசமி

சின்னதொரு வேண்டுகோள் உங்களுடைய இண்ட்லி விட்ஜெட்டைத் தூக்கிடுங்கள்சிட்டுக்குருவிhttp://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-62238619394200559792012-10-24T07:03:54.543-07:002012-10-24T07:03:54.543-07:00சிறப்பான கவிதை...விஜயதசமி வாழ்த்துக்கள்...சிறப்பான கவிதை...விஜயதசமி வாழ்த்துக்கள்...
ரெவெரிhttp://www.blogger.com/profile/16792274302126676727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-14362330228027519932012-10-24T06:04:39.552-07:002012-10-24T06:04:39.552-07:00மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள்...மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள்...Tamilraja khttp://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-84972729409670749142012-10-24T04:59:39.099-07:002012-10-24T04:59:39.099-07:00அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்விஜயதசமி வாழ்த்துக்கள்அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்

விஜயதசமி வாழ்த்துக்கள்r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-5772649882970656632012-10-24T04:43:16.279-07:002012-10-24T04:43:16.279-07:00கவிதை சூப்பர் சசிகலா.கவிதை சூப்பர் சசிகலா.அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-65664289050620108282012-10-24T03:48:57.617-07:002012-10-24T03:48:57.617-07:00அன்பும் ஒரு ஆய்தம்தான் என்று சொல்லும் கவிதை அருமை....அன்பும் ஒரு ஆய்தம்தான் என்று சொல்லும் கவிதை அருமை.T.N.MURALIDHARANhttp://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-85462373551758366402012-10-24T03:23:27.551-07:002012-10-24T03:23:27.551-07:00சிறப்பான கவிதை. த.ம. 4சிறப்பான கவிதை.

த.ம. 4வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-53320766592291240992012-10-24T00:42:53.325-07:002012-10-24T00:42:53.325-07:00தமிழ் மணத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு நீங்கிவ...தமிழ் மணத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு நீங்கிவிடது என்று நினைக்கிறேன். வழக்கம் போல உங்களுக்கு ஒரு ஓட்டு போட்டு விட்டேன்.

தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-74127877288750906472012-10-24T00:38:03.855-07:002012-10-24T00:38:03.855-07:00tha.ma 2tha.ma 2Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-78200927209971589282012-10-24T00:37:12.650-07:002012-10-24T00:37:12.650-07:00ஆயுதமாயிருக்கும் எண்ணம் களைந்துஅன்பேந்தி ஆயுதபூஜை ...ஆயுதமாயிருக்கும் எண்ணம் களைந்து
அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்//

அருமையான மாறுபட்ட
மனம் முதிர்ச்சிக் காட்டும் சிந்தனை
கவிதை.தொடர வாழ்த்துக்கள்Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-57758855561236701322012-10-24T00:36:26.702-07:002012-10-24T00:36:26.702-07:00ஆயுதபூஜை என்றாலும் அன்பை மையப்படுத்தி ஒரு கவிதைஅறத...ஆயுதபூஜை என்றாலும் அன்பை மையப்படுத்தி ஒரு கவிதை

அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை - திருக்குறள் 76

டாக்டர் மு.வ உரை:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-58807702805107603392012-10-24T00:18:29.142-07:002012-10-24T00:18:29.142-07:00தமிழ்மணத்துல இணைச்சுட்டேன் நாத்தனாரே. தமிழ்மணத்துல இணைச்சுட்டேன் நாத்தனாரே. ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-46987986032787788042012-10-23T23:29:48.959-07:002012-10-23T23:29:48.959-07:00அன்பேயாயுதமெனும் புனித நிலைமாறிஆயுதத்தின் துணையோடா...அன்பேயாயுதமெனும் புனித நிலைமாறி
ஆயுதத்தின் துணையோடாண்டவனும்
இயந்திரமாய் மனம்மாறி இரக்கமின்றி
ஈனராய் மாறிவிட்டோம் ஆறறிவென்றே
உண்மையைக் கொன்றிடும் ஆயுதங்கள்
ஊனமன எண்ணங்களில் ஊஞ்சல்கட்டி
எப்படிச்சொன்னாலும் மாற்றமில்லை
ஏக்கமே உம்முரையின் தாக்கங்களாய்
ஐந்தறிவு மிருகங்கள் நம்மிலும்மேலே
ஒன்றுபட்டு வாழுமது அதுவேமேன்மை
ஓட்டங்கள் ஆசை ஆயுதமேந்தியாயின்
ஔவித பயணத்தில் ஆழிவு ஆயுதமேந்தும்
அஃதே வாழ்வெனில் அன்பும் பொய்யே!

அற்புத எண்ணங்கள் அருமை கருத்துக்கள்
ஆலமரம்போல் கவிதை விழுதாய் ரசிகர்கள்!!d.g.v.p Sekarhttp://www.blogger.com/profile/07841414678749965793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-40937909815926604032012-10-23T22:50:18.811-07:002012-10-23T22:50:18.811-07:00அஃதொன்றும் பெரிதில்லை இன்னுமுண்டு கடைக்கண் பார்வைய...அஃதொன்றும் பெரிதில்லை இன்னுமுண்டு
கடைக்கண் பார்வையும் ஆயுதமாவதுண்டு!

ஆயுதமாயிருக்கும் எண்ணம் களைந்து
அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்
// நல்ல பகிர்வு! நன்றி! என்னுடைய வலைப்பூவில் "வாய்திறவாய்" படக்கவிதை! வருகை தாருங்கள்!Seshadri e.s.http://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-80664932656644929952012-10-23T21:47:18.460-07:002012-10-23T21:47:18.460-07:00சிறப்புக்கவிதை... அருமை சகோதரி...விழாக்கால வாழ்த்த...சிறப்புக்கவிதை... அருமை சகோதரி...

விழாக்கால வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com